GuidePedia

நடிகை அசின் சமீபகாலமாக ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுடன் அதிகம் கிசுகிசுக்க பட்டு வந்தார். 


ஹிந்தி படப்பிடிப்பிற்காக இலங்கை சென்ற போது அசினும் நாமலும் நட்சத்திர ஓட்டல் அறையில் தனியாக இருக்கும் வீடியோ ஆதரங்கள் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையெல்லாம் வதந்தி, பொய் என மறுத்து வந்த அசின் நேற்று இரவு ரகசியமாக மும்பை விமான நிலையத்திலிருந்து இலங்கை கொழும்புவிற்கு விமானம் மூலம் சென்றுள்ளார்.


அருகில் பயணம் செய்த சில தொழிலதிபர்கள் மூலம் விஷயம் கசிந்துள்ளது. அவருடைய மும்பை வீடும் பூட்டிக்கிடக்கின்றது.



நாமல் ராஜபக்சேவுடன் ரகசிய திருமணம் செய்து கொள்ளவே அசின் இலங்கை சென்றுள்ளதாக பாலிவுட் மீடியாக்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டவண்ணம் உள்ளன.
 
Top