GuidePedia

0
அப்பிள் தயாரிப்பான iPad சாதனத்தில் இணைத்து பயன்படுத்தக்கூடிய கீபோர்ட் ஒன்று Indiegogo நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
iTrans4mer எனும் இக் கீபோர்ட் ஆனது QWERTY வடிவமைப்பினைக் கொண்டதாகவும், ஸ்பீக்கர் மற்றும் பேக்கப் மின்கலம் உள்ளடங்கலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் iPad சாதனத்தினை இலகுவாகவும், விரைவாகவும் பயன்படுத்தக்கூடியவாறு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

 
Top