GuidePedia

0
அமெரிக்காவில் உள்ள ஒரு பீட்ஸா கடையின் சமையலறை சிங்க்-கில் அக்கடைக்கான மாவட்ட மேலாளர் சிறுநீர் கழித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அக்கடை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
வெஸ்ட் விர்ஜீனியா பீட்ஸா கடையின் சமையலறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த மாதம் 29 ஆம் தேதி பதிவான வீடியோவில், அக்கடைக்கான மாவட்ட மேலாளர் சிங்க்-கில் சிறுநீர் கழித்தது அம்பலமானது
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடையும் காலவரையின்றி மூடப்பட்டு விட்டது.
கடையின் சமையலறையின் சிங்க்-கில் இவ்வாறான சுகாதாரமற்ற செயலில் மேலாளர் ஒருவர் ஈடுபட்டது குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், இத்தகைய செயல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் பீட்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.
  video - http://youtu.be/UyCCufUvW2c

Post a Comment

 
Top