தனது சொந்த தாயை பாலி யல்
வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான வயது
குறைந்தவர் என்ற பெயரை பிரித்தானிய பிளக்பூலைச் சேர்ந்த 14 வயது
சிறுவன் பெறுகின்றான்.
சட்டக் காரணங்களுக்கான சிறுவன் மற்றும் அவனது தாயின் பெயர்கள்
வெளியிடப்படவில்லை. அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டு பிளக்பூல்
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜெப்
பிரெல்ஸ் போர்ட் சிறுவனை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Post a Comment