அமெரிக்க வீராங்கனைகள் லாரின் வில்லியம்ஸ் மற்றும் எலனா மியர்ஸ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் கோடைகாலம் மற்றும் குளிர்காலம் ஆகிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்ற 5-வது வீராங்கனை என்ற பெருமையை லாரின் வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.
பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 50.71 விநாடிகளில் லாரின் கடந்தார். முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் தொடரோட்டத்தில் லாரின் தங்கம் வென்றார்.
