GuidePedia

0
மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் ஊக்குவிப்பு மற்றும் உற்பத்தி திறன் விருத்தி அமைச்சருமான பசீர் சேகுதாவூதின் மகளின் திருமண வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு, பாசிக்குடா கடற்கரைக்கு சென்று அங்கு விடுமுறையை கழித்துகொண்டிருந்த மக்களுடன் அளவளாவுவதை படங்களில் காணலம் (படஉதவி: ஜனாதிபதி செயலகம்)

Post a Comment

 
Top