தொழிற்சாலை பணியாளர் ஒருவர் 13 தொன்
நிறையுடைய உருகிய உலோகம் அவரது உடல் மீது சிந்தியதால் பரிதாபகரமாக மரணத்தை
தழுவிய சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
தென் மேற்கு ஜப்பானில் நிப்போன் டென்கோ தொழிற்சாலையில் பணியாற்றிய கஸ_கி
தடா என்ற 23 வயது இளைஞரே 1300 பாகை செல்சியஸ் அளவான தகிக்கும்
வெப்பநிலையைக் கொண்ட உருகிய உலோகம் உடலில் சிந்தியதால் மரணத்தை
தழுவியுள்ளார்.

Post a Comment