GuidePedia

0

ஈராக்கில் தாக்குதல் நடத்துவதற்காக தற்கொலை படை வீரர் ஒருவருக்கு பயிற்சி அளித்த போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் தற்கொலை படை வீரர் உட்பட 22  கிளர்ச்சியாளர்கள் பலியாகியுள்ளனர். 

 

 கிளர்ச்சியாளர்களின்  பயிற்சிக் கூடத்தில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும்இ சம்பவ இடத்துக்குச் சென்ற இராணுவத்தினர்இ பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட வேண்டிய தாக்குதல் பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்துள்ளது.

 

 

இது மிகவும் கேலிக்குறியதாக உள்ளது. மற்ற பயிற்சிகளைப் போலஇ வெடிகுண்டை பெல்டில் இணைத்து வெடிக்க வைத்து பயிற்சி செய்துள்ளனர். பொதுமக்களுக்கு பதிலாக கிளர்ச்சியாளர்களே இதில் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளது. 

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=4206#sthash.aXPC7Xph.dpuf

Post a Comment

 
Top