GuidePedia

0
பன்னிப்பிட்டிய பொல்வத்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லையென்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைபளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

 
Top