GuidePedia

0


மலை­யாள சினி­மாவில், பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்­சியில் ஆண்ட்­ரியா ஈடு­பட்­டி­ருந்த போதுதான், திடீ­ரென்று, ஆண்ட்­ரி­யாவை திரு­மணம் செய்து கொள்ள தயா­ரா­க­யி­ருப்­ப­தாக, ஒரு பேட்­டியில் தெரி­வித்தார் பஹத் பாசில். தன்­னிடம், இது­பற்றி எதுவும் பேசா­மலே, இப்­படி தடா­லென்று, பஹத் கூறி­யதை அடுத்து, உட­ன­டி­யாக அதற்கு எதிர்ப்பு தெரி­வித்த ஆண்ட்­ரியா, பின், மலை­யாள படங்­களில் நடிப்­ப­தையும் தவிர்த்தார்.இப்­போது பஹத் பாசில்- நஸ்­ரியா திரு­மணம் உறு­தி­யா­கி­யுள்­ளதால், இனி அவரால் தன் இமே­ஜுக்கு, எந்­த­வித களங்­கமும் ஏற்­ப­டாது என்ற தைரியத்தில் மீண்டும் ஒரு மலை­யாள படத்தில் கமிட்டா­கி­யுள்ளார் ஆண்ட்­ரியா. ஆனால், அதே படத்தில்,
இன்­னொரு நாய­கி­யாக ஏற்­க­னவே ஒப்­பந்­த­மா­கி­யி­ருந்த ஸ்ரேயா, இப்­போது
வெளியே­றி­யுள்ளார். ஆண்ட்­ரியா இப்­ப­டத்­திற்குள் வந்த பின், அவரை மெயின்
ஹீரோ­யி­னாக்கி விட்டு, என்னை டம்­மி­யாக்கி விட்­டனர். அதன் கார­ண­மா­கவே, நான்,
படத்­தி­லி­ருந்து வில­கி­விட்டேன் என, குறிப்­பிட்­டுள்ளார் ஸ்ரேயா.

Post a Comment

 
Top