GuidePedia

0
தமிழக மாணவர்களின் ஏற்பாட்டில் 21/02/2014 மாலை 3 மணியளவில் சென்னை கோயம்பேடு எதிரில் உள்ள ராயல் பிளாசாவில் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்படுகின்றது.
திரையிடலின் பின்னர் இதன் இயக்குனர் கெலெம் மக்ரே அவர்கள் காணொளி ஊடாக பேச உள்ளார்கள்.
அனைவரையும் அழைக்கிறார்கள் தமிழக மாணவர்கள்.

Post a Comment

 
Top