சிவனொளிபாதமலைக்கு கோத்தா விஜயம்: புதிய காண்டாமணி, விளக்குகள் திறந்து வைப்பு 0 lanka news 4:40 PM A+ A- Print Email பூஜைகளின் பின்னர் பாதுகாப்பு செயலாளர் காண்டாமணி மற்றும் விளக்குகளை திறந்து வைத்தார். இதன்போது ஹெலிகப்டர் மூலம் பூக்கள் வானில் இருந்து தூவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment