GuidePedia

0
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை சீனாவிற்கு பயணமாகின்றார்.
 
சீனாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வாங்ஜீயின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவராகவே விஜயம் செய்யவுள்ளார்.
 
சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 13 ஆம் வரை அங்கு தங்கியிருப்பார் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

 
Top