இந்த சடலம் இரண்டு வாரங்கள் பழையது என்றும் குறித்த மாணவன் பகிடிவதைக்கு எதிராக சாட்சியமளித்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவனை ஜனவரி 26 ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவரது மாமா கடவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
