GuidePedia

0
லெபனானிய தலைநகர் பெய்ருட்டில் திருமணமாகாத மற்றும் திருமணம் செய்த பிலிப்பைன்ஸ் வீட்டுப் பணிப்பெண்களுக்கான அழகு ராணிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
 
 
இந்தப் போட்டிகளில் திருமணமாகாதவர்களுக்கான போட்டியில் அனிஸ் சுர்பொனும் திருமணமானவர்களுக்கான போட்டியில் கொன்னி றிவெராவும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேற்படி அழகுராணிப் போட்டியானது கடந்த வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top