- தான்சானியா நாட்டில் ஒட்டிப்பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் கடந்த டிசம்பர் 16ம் தேதி சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து எடுக்கப்பட்டனர். அவர்களது முதல் பிறந்தநாள் மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. குழந்தைக்கு மருத்துவமனை சேர்மன் பிரதாப் சி. ரெட்டி கேக் ஊட்டுகிறார். அருகில் பெற்றோர் மற்றும் மருத்துவர்கள்.
