GuidePedia

0

nude

வீட்டுப் பாவனைப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம் வாடிக்கையாளர்களை பேஸ்புக்கில் நிர்வாணப் படங்களை தரவேற்றுமாறு கூறி வருகிறது.

காதலர் தின நிகழ்வுகளில் ஒன்றான இக்கம்பனி சிறந்த படப்பிடிப்புக்கு தமது உற்பத்திகளில் சிலவற்றை பரிசாகவும் வழங்கவிருக்கிறது.

இதன் காரணமாக ISAK என்ற நிறுவன பேஸ்புக் பக்கத்தில் பல விசிறிகள் தமது நிர்வாணப் படங்களை தரவேற்றி வருகின்றனர்.

Post a Comment

 
Top