தற்போது பிரபலமாகி வரும் ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் Huawei நிறுவனமும் இணைந்துள்ளது.
இது தொடர்பில் தனது புதிய கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
பார்சிலோனியாவில் இடம்பெறவுள்ள 2014ம் ஆண்டிற்கான மொபைல் வேர்ள்ட் காங்கிரஸில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கடிகாரத்தின் புகைப்படங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் இதன் விலை, ஏனைய சிறப்பம்சங்கள் என்பன இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment