டேப்லட் சாதனங்களில் அப்பிள் நிறுவனத்தின் iPad Air இன் மின்கலப்
பாவனையானது மிகவும் சிறந்ததாக இருப்பதாக ஆய்வு ஒன்றில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
iPad Air மட்டுமல்லாது Retina திரையுடன் கூடிய iPad Mini, iPad 2 போன்ற அப்பிள் தயாரிப்புக்களும் சிறந்த மின்கலப் பாவனையைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக சார்ச் செய்யப்பட்ட iPad Air ஆனது 658 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடியதாகவும், iPad Mini ஆனது 614 நிமிடங்கள் வரையும், iPad 2 ஆனது 590 நிமிடங்கள் வரையும் மின் சக்திய வழங்கக்கூடியதாக இருப்பதாக அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.