GuidePedia

0
மக்கள் விடுதலை முன்னணியின் JVP தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் 7 ஆவது தேசிய மாநாட்டில் தான் அவர் தலைவராக தெரிவாகியுள்ளார்.
jvp2
jvp1

Post a Comment

 
Top