ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில்
முஹம்மதிய்யாவினால் கிண்ணியா ஹிஜ்ரா ஜும் ஆப் பள்ளிவாசலை 3 கோடி ரூபா
செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்து முஹம்மதிய்யாவின்
பொதுச்செயலாளர் ஏ.எல்.கலிலுர்ரஹ்மான் மற்றும் பள்ளிவாசல் தலைவரும் முன்னாள்
உறுப்பினருமான மஹ்ரூப்,கலாபூசணம் அஷாய்க் செய்னுதீன் எம்.பரீத்
உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டுவதையும் படங்களில் காணலாம்.

