GuidePedia

0
 எம்.இஸட். ஷாஜஹான்
சிறிய படகொன்றில் மீன்பிடிக்கச் சென்ற நீர்கொழும்பு மீனவர்களுக்கு 300 கிலோ கிராம் நிறை கொண்ட பெரிய சுறா மீன் ஒன்று நேற்று இரவு அகப்பட்டுள்ளது.
 
நீர்கொழும்பு முன்னக்கரை பிரதேசத்திலிருந்து  கடலுக்குச் சென்ற மீனவர்களே இந்த சுறா மீனைப் பிடித்துள்ளனர்.
பொதுவாக சிறிய படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது போன்று பெரிய சுறா மீன்கள் பிடிபடுவது அரிதாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
அகப்பட்டது 300 கிலோ நிறையுடைய சுறா

Post a Comment

Top