GuidePedia

0

 

சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வகையில் அவர்களையும் சாரணர் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் ஆரம்ப வேலைத்திட்டம்  நுவரெலியா பீட்று சாரணர் பயிற்சி பட்டறையில் இடம்பெற்றது.

 

இதன்போது நாடு முழவதிலுமிருந்து 428 சிறைக்கைதிகளும் சிறை அதிகாரிகள் 222 பேரும் சாரணர் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

 

முதல்நாள் நிகழ்வில் புனரமைப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிரி கஜதீர, பிரதி அமைச்சர் சந்திரசிரி முத்துகுமாரன, நுவரெலியா மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே, மத்தியமாகாண சபை உறுப்பினர் ராதாகிருஸ்ணன் ராஜாராம், தேசிய சாரணர் பயிற்சி ஆணையாளர் சரத் கொடகந்த ஆராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.; (நுவரெலியா எஸ்.தியாகு)

 

Post a Comment

 
Top