நீர்கொழும்பு, கிம்புலாப்பிட்டி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் இன்று
மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கடுமையான எரிகாயங்களுடன் இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment