சிங்கப்பூரிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் வர்த்தக செயற்கைக்கோள் 2015ஆம் ஆண்டில் விண்வெளியில் செலுத்தப்பட விருக்கிறது. இந்தியாவின் ‘ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தின் மூலம் ‘டெலஸ்--1’
என்ற அந்த செயற்கைக்கோள் விண்வெளியில் பாய்ச்சப்படும். செயற்கைக்கோளுடன் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் லோ கே சூன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்