நீர்கொழும்பு, ஏதுக்கலை பிரதேசத்தில் வைத்து 56 வயதான இந்தியப் பிரஜையொருவரை, ஏற்றுமதி செய்வதற்காக தயாராக வைத்திருந்த 4கிலோ 960 கிராம் வல்லாப்பட்டையுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியப்பிரஜை நீர்கொழும்பில் கைது

Post a Comment