GuidePedia

0
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு வர தயக்கமாக இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 
 
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, தமிழக கட்சிகள் எனக்கு எதிராக பிரசாரம் செய்கின்றன. தமிழகத்தில் எதிர்ப்பு இருப்பதால் இங்கு வர தயக்கமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top