யாழ்.இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை 09 மணி முதல் இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெறவுள்ளது.
யாழின் முன்னணி வைத்திய நிபுணர்கள் பலர் கலந்து கொள்ளும் இவ் வைத்திய முகாமில் நோயாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமென மேற்படி சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

Post a Comment