அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடகம பகுதியில் குற்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் குற்றபுலனாய்வு பிரிவு உயர் அதிகாரியான எம்.சமரகோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment