GuidePedia



ஐரோப்பாவில் உள்ள ஒஸ்ரிய நாட்டின் வியன்னா நகரம் தேர்வாகியுள்ளது. இரண்டாவது இடத்திற்கு சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் தெரிவாகியுள்ளது. நியுசிலாந்தின் தலைநகர் ஒக்லாண்ட் சர்வதேச அளவில் மூன்றாவது சிறந்த நகரமாக தெரிவ செய்யப்பட்டுள்ளது.
மெர்செர் கொன்சல்டிங் குறூப் (Mercer consulting group) நடத்திய ஆய்வில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் முனிஸ் நகரம் நான்காம் இடத்திலும் கனடா நாட்டின் வன்கூவர் நகரம் 5ஆம் இடத்திலும் உள்ளன.
ஆசியக் கண்டத்தில் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ 2வது இடத்திலும், ஜப்பான் நாட்டின் கோபே, யோகஹாமா, ஒசாகா ஆகிய நகரங்கள் 3 இடங்களையும் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் தலைநகர் டாக்கா கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவில் மிக மோசமான நகரமாகn டாக்கா பதிவாகியுள்ளது. இந்த ஆய்வில் 223 நகரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Top