GuidePedia

0
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் 48 வைத்தியசாலை ஊழியர்கள் 9 கோரிக்கைகளை முன்வைத்து இன்று வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள். 
இதனால் பல மணி நேரம் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.இதன் பின்னர் வைத்தியர் ஏனைய ஊழியர்களின் உதவியுடன் அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார்.
 
இந்த கோரிக்கைகளுக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

 
Top