நாச்சிக்குடாவில் பாரிய குண்டுகள் மீட்பு 0 Jaffna, Tamil Eelam 8:56 AM A+ A- Print Email பூநகரி நாச்சிக்குடா பகுதியில் 40 கிலோ கிராம் எடைகொண்ட பாரிய வெடி குண்டொன்றும் யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஆட்லறி எறிகணையொன்றும் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment