GuidePedia

ஊடகம் செய்திகள் தமிழர்களால் தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட இணைய ஊடகம். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் மற்றும் அனைத்துலகத்திலும் வாழும் தமிழர்கள் தமிழால் ஒன்றிணையவும், தகவல்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதுடன், அறிவியல் , தமிழர் பண்பாடு, தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் அரசியல் போன்ற பல விடயங்களை அறிவுத்தளத்தில் பெற்றுக்கொள்ள ஒரு ஏதுவான இணைய தளத்தை தொடங்க திட்டமிட்டோம்.

அதன் விளைவே இந்த ஊடகம் செய்திகள். முழுவதும் தமிழர் நலம் மட்டுமே குறிக்கோளாக செயல் படும் இந்த ஊடகம் “பாருக்குச் சொல்வோம்; யாருக்கும் அஞ்சோம்” என்ற முழக்கத்துடன், எந்த தருணத்திலும் நேர்மையான செய்திகளை அரசியல் சாயல் இல்லாமல் உலகத் தமிழர்களுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நீங்களும் பங்களிக்கலாம். எங்களுக்கு செய்திகளையும், கட்டுரைகளையும் அனுப்புங்கள். அது நம் தமிழ் சமூகத்திற்கு பயன்படுமே என்றால் நாங்கள் உலகத்திற்கு அதை கொண்டு சேர்க்கிறோம். “தமிழால் வாழ்வோம் தமிழால் இணைவோம்”  என்று கூறி அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறோம். நன்றி.

 ஊடகம் செய்திகள் குழுமம்
 
Top