தமிழ் திரைப்பட வரலாற்றின் அறிவியல் திரைப்படமான காவிய தலைவன் வசந்தபாலனின் எழுத்து, இயக்கத்தில் வெளிவர உள்ளது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள வசந்தபாலன் அரவான் படத்தை அடுத்து ஒரு வருட இடைவேளைக்கு பிறகு வரும் வியாழக்கிழமை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளார்.
முன்னணி கதாபாத்திரத்தில் சித்தார்த், பிரித்திவிராஜ் அனைக்காசோட்டி, வேதிகா மற்றும் நாசர் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பா.விஜய் மற்றும் மறைந்த கவிஞர் வாலி வரிகளில் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் இக்கதை நடிகர்கள், பாடகர்கள் மற்றும் நாடக கலைஞர்களின் முந்தைய வாழ்க்கை சம்பவங்களை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment