ஐ.ம.சு.மு.வின் தென் மாகாண சபை வேட்பாளர் கைது 0 lanka news 4:42 PM A+ A- Print Email பொலிசாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி குற்றச்சாட்டின் பேரில் தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் அஜித் பிரசன்ன கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
Post a Comment