மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கழமை நாட்டிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இவ் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகள் திறக்கப்கட்டு கல்விநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment