GuidePedia

0


திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பற்றியுள்ளது.

இந்த தீயினால்; சுமார் 15 ஏக்கர் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் தற்போது காணப்படும் அதிக வெயில் காரணமாக நீர் நிரம்பி காணப்படும் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இவ்வாறு காட்டுத்தீ பரவுவது அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

 
Top