GuidePedia

1
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டியை முன்னிட்டு வருடாந்தம் நடைபெறும் மரதன் ஒட்டப்போட்டி வியாழக்கிழமை காலையில் கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமாகி பாடசாலை மைதானத்தில் நிறைவடைந்தது.
எட்டு கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்தப் போட்டியில் எழுப்த்தைந்து வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் பத்து வீராகளின் விபரங்கள்.
01 சாணு 02. மதுஷா 03. சரண்ஜா 04. லோஜிகா 05. ஜென்சி 06. கையிந்தனா 07. சுரேகா 08. பவுத்திரா 09. லோகநிலா 10. பானுஷா
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

Post a Comment

 
Top