GuidePedia

0
பால் மாவை விடவும் ஹெரோயின் போதைப் பொருள் மிகவும் இலாபகரமானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பால் மாவின் விலையை உயர்த்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.400 கிராம் எடையுடைய பால் மா 61 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் எடையுடைய பால் மாவின் விலை 152 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உலக சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.பால் மாவை விடவும் நாட்டில் ஹெரோயின் போதைப் பொருள் விலை குறைவு என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் மேலும் பல பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top