GuidePedia



களனி பாலத்திற்கு சமாந்தரமாக புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கட்டுநாயக்க-கொழும்பு ஈ-3 அதிவேக நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலேயே இந்த பாலம் நிர்மாணிக்கப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜப்பானின் நிதியுதவியுடனேயே இந்த பாலம் கட்டப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Top