மத்துகமையிலுள்ள தனியார் வங்கியொன்றுக்குள் பலவந்தமாக உள்நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கைகளை தூக்கிகொண்டு நிற்குமாறு அச்சுறுத்தி சுமார் 9 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம வங்கியில் ரூ.9 இலட்சம் கொள்ளை