தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உண்மையான உன்னதமான பிரதிநிதிகள்- இயக்குனர் கௌதம்
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் எதிர்வரும் மார்ச் 10 திகதி ஐநா முன்றலில் ஈகைப் பேரொளி முருகதாஸ் திடலில் சென்றடைய உள்ளது .
இப் பேரணியில் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டியது காலத்தின் வரலாற்றுக் கடமை . நடைப்பயண போராட்டத்தின் ஐந்து கோரிக்கைகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உண்மையான உன்னதமான பிரதிநிதிகள், அவர்களை அனைத்துலகம் ஓர் விடுதலை இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை உலகத் தமிழ் மக்கள் அனைவரும் வலியுறுத்தி நிற்கவேண்டும்.
