GuidePedia

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஐந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கடமையாற்றும் 22 பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.





யுனிசெப் நிறுவனத்தின்  மூலம் இவை வழங்கி  வைக்கப்பட்டன. திருகோணமலை பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் இதனை கையளித்தார். 
 
Top