இந்திய மத்திய சுகாதார அமைச்சரான குலாம் நபீ அஸாத் அண்மையில் காஷ்மீருக்கு விஜயம் செய்தபோது விடுத்த அறிவிப்புகள் தொடர்பாக ஆராய்வதற்காக காஷ்மீர் அமைச்சர் ஷபீர் அஹமட் கான் தனது அலுவலக அறைக்கு தன்னை அழைத்ததாக மேற்படி பெண் மருத்துவர் கூறியுள்ளார்.
அதன்பின் வார்த்தை ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக அம்மருத்துவர் தெரிவித்ளார்.
இதனால் இந்திய தண்டனைச் சட்டக்கோவையின் 354 ஆவது பிரிவின் கீழ் அமைச்சர் ஷபீர் அஹமட் கானுக்கு எதிராக ஸ்ரீநகர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
