ஏழாவது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம்
ஆரம்பமாகவுள்ள நிலையில் அத்தொடரில் களமிறங்கவுள்ள அணிகளில் ஒன்றான
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் உரிமையாளர் விற்கப்போவதாக பரபரப்பான
தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அவ்வாறான செய்திகளில் உண்மை இல்லை என ஷாருக்கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Post a Comment