மாணவன் கொடுத்த 5000 ரூபா நோட்டில் சந்தேகம் கொண்ட மதுபானசாலை ஊழியர்கள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்தபோது அவரிடம் செல்லுப்படியான 5000 ரூபா தாளொன்றும் இருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment