அரசாங்கம் எவ்வளவுதான் நல்லிணக்க வேலைத்திட்டங்களை நாட்டில் மேற்கொண்டாலும் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை தடுக்க முடியாது என்று ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கம் நாட்டில் தொடர்ந்து நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment