GuidePedia

0


பத்து ஆண்­டு­க­ளுக்கு மேலாக, கோலிவுட், டோலிவுட் சினி­மாக்­களில் வலம் வந்­தவர் த்ரிஷா. பின், இந்­தி­யிலும், ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம், தோல்­வி­ய­டைந்து விட்­டதால், இந்­தியில் நடிப்­பதை த்ரிஷா விரும்­ப­வில்லை. இதன்பின், மீண்டும் தமிழ்  படங்­களில் நடித்து வந்த அவ­ருக்கு, வாய்ப்­புகள் குறைந்து விட்­டன. அதனால், அவர் இது­வரை திறமை காட்­டாத கன்­னட சினி­மா­விற்குள் நுழைந்­து, அடுத்­த­ப­டி­யாக மலை­யாள சினி­மா­விலும், நடிக்க முயற்சி எடுத்து வரு­கிறார். அவர் கூறு­கையில்,மலை­யாள
சினி­மாவில் நடிக்க வேண்டும் என்­பது என் நீண்ட கால ஆசை. மலை­யா­ளத்தில், மோகன்லால் தான், எனக்கு பிடித்த ஹீரோ என, பாராட்டு பத்­திரம் வாசித்­துள்ளார்.
மலை­யா­ளத்தில் நல்ல கதை கிடைத்தால், பாலக்­காட்டில் குடி­யி­ருக்கும் தன் பாட்­டியின் வீட்­டிற்கே குடி­பெ­யர்ந்து விடவும் திட்­ட­மிட்­டுள்­ளாராம்.

Post a Comment

 
Top