GuidePedia

0
சிவா ஸ்ரீதரராவ் 
 
தென் ஆசியாவின் வயது கூடிய பெண்ணாக கருதப்படும் மாவனல்லை ஹெம்மாத்தகம பலத்கமு பிரதேசத்தைச் சேர்ந்த உக்கு அம்மா தனது 117 ஆவது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
1897ஆம் ஆண்டு பிறந்த உக்கு அம்மாவுக்கு 7 பிள்ளைகள். அதில் 5 பிள்ளைகள் மாத்திரமே உயிர் வாழ்ந்து வருகின்றனர். 
 
உக்கு அம்மாவின் கணவரான பண்டியா 111 ஆவது வயதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தற்போது அவரின் குடும்பத்தில் 98 பேர் வாழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 
மேற்படி உக்கு அம்மாவின் மறைவையடுத்து நேற்று முன்தினம்  அவரின்  இல்லத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் மற்றும் அதிகாரிகள் உக்கு அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

 
Top