GuidePedia

0
ஆசிய கிண்ணத் தொடரில் 3ஆவது நாளான இன்று இடம்பெற உள்ள லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், சிறிய அணியான ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியை தழுவிய நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. 
 
ஆசிய கிண்ணத் தொடரில் புதிதாக பங்கேற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளதால் இன்னைய போட்டி மிக விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
இவ்விரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மோதியுள்ளதோடு அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top